Connect with us

Raj News Tamil

ஓடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்!

தமிழகம்

ஓடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்!

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் அங்கேஷ். இவர் வேலை காரணமாக மதுரைக்கு செல்வதற்காக தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு சென்ற போது பச்சையப்பன் கல்லூரி பேருந்து நிலையம் அருகே காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. சுதாகரித்துக் கொண்ட அங்கேஷ் காரில் இருந்து வெளியே இறங்கி உள்ளார்.

இதனை அடுத்து கார் முன்பகுதி முழுவதும் மணமளவென தீ பற்றி எரிந்து சேதம் அடைந்துள்ளது. தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து இருபது நிமிடத்தில் சம்பவ இடத்தில் விரைந்து தீயை அணைத்தனர்.

More in தமிழகம்

To Top