Connect with us

Raj News Tamil

கருணாஸின் மகளுக்கு திருமணம்! புகைப்படங்கள் வைரல்!

சினிமா

கருணாஸின் மகளுக்கு திருமணம்! புகைப்படங்கள் வைரல்!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவர் கருணாஸ். சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ள இவருக்கு, கிரஸ் என்ற மனைவியும், டயானா என்ற மகளும், கென் என்ற மகனும் உள்ளனர்.

இதில், மருத்துவம் படித்துள்ள டயானாவிற்கு, சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கருணாஸின் மகன் கென், திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அக்கா மற்றும் மாமாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் அந்த பதிவில் கூறியுள்ளார். இதனை அடுத்து ரசிகர்களும் இந்த தம்பதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top