Connect with us
Raj News Tamil

Raj News Tamil

திருமணத்திற்கு பிறகு ஐட்டம் Dance ஆடும் பிரபல தமிழ் நடிகரின் மனைவி!

சினிமா

திருமணத்திற்கு பிறகு ஐட்டம் Dance ஆடும் பிரபல தமிழ் நடிகரின் மனைவி!

கன்னட மொழியில் வெளியான மப்டி என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள திரைப்படம் பத்து தல. சிம்பு, கௌதம் கார்த்திக் நடித்துள்ள இந்த படத்தை, ஜில்லுனு ஒரு காதல் பட இயக்குநர் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

வரும் 30-ஆம் தேதி அன்று வெளியாக உள்ள இந்த படத்தின் மீது, ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், இந்த படத்தில் பிரபல நடிகரின் மனைவி ஒருவர், ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா தான், இந்த படத்தில் ஐட்டம் டேன்ஸ் ஆட இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top