Connect with us

Raj News Tamil

மாவீரன் படத்தில் அதிதி ஷங்கரின் சம்பளம் என்ன?

சினிமா

மாவீரன் படத்தில் அதிதி ஷங்கரின் சம்பளம் என்ன?

மடோன் அஸ்வீன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாவீரன்.

வரும் வெள்ளிக் கிழமை அன்று வெளியாக உள்ள இந்த படத்தின் மீது, ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அதிதி ஷங்கரின் சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த படத்தில் நடித்ததற்காக, ரூபாய் 25 லட்சத்தை சம்பளமாக அவர் பெற்றுள்ளாராம்.

More in சினிமா

To Top