Connect with us
Raj News Tamil

Raj News Tamil

“தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க” – வாயை விட்டு மாட்டிக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! தேவையா இது?

சினிமா

“தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க” – வாயை விட்டு மாட்டிக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! தேவையா இது?

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் ஃபர்ஹானா. இந்த படத்தின் புரோமோஷன் பணிகளுக்காக, பிரபல ஊடகம் ஒன்றிற்கு, ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி அளித்திருந்தார்.

அப்போது கேட்கப்பட்ட கேள்விக்கு, புஷ்பா படத்தில் ராஷ்மிகாவிற்கு பதில், நான் அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக இருப்பேன் என்று கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், தன்னுடைய கருத்துக்கு விளக்கம் அளித்து, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் சொன்ன கருத்து தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது.

ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் குறைவாக எண்ணவில்லை. தற்போது பரவி வரும் தவறான கருத்திற்கு விளக்கம் அளிக்கவே, இந்த அறிக்கை வெளியிடுகிறேன்” என்று கூறியுள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top