Connect with us

Raj News Tamil

சென்னைக்கு வந்த அஜித் – வைரலாகும் புகைப்படம்!

சினிமா

சென்னைக்கு வந்த அஜித் – வைரலாகும் புகைப்படம்!

துணிவு படத்திற்கு பிறகு, விடாமுயற்சி என்ற படத்தில் அஜித் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பின்னணி பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஆகஸ்டு முதல் வாரம் ஷீட்டிங் தொடங்கப்பட உள்ளது.

இதனால், இந்த ஷீட்டிங்கில் கலந்துக் கொள்வதற்காக, அஜித் சென்னைக்கு திரும்பியுள்ளார்.

இதுதொடர்பான வீடியோவும், புகைப்படங்களும், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக, அவர் அணிந்திருந்த சிவப்பு நிற டீ-சார்ட்டும், சிவப்பு நிற கண்ணாடியும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More in சினிமா

To Top