Connect with us

Raj News Tamil

விஜய் போல முடிவு எடுத்த அஜித்! ரசிகர்கள் தலையில் விழுந்த இடி!

சினிமா

விஜய் போல முடிவு எடுத்த அஜித்! ரசிகர்கள் தலையில் விழுந்த இடி!

நடிகர் விஜய், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்திருந்தார். இதனால், இன்னும் இரண்டு படங்களில் மட்டும் நடித்துவிட்டு, திரைத்துறையில் இருந்து விலகுவதாக விஜய் அறிவித்துள்ளார்.

இதேபோல், நடிகர் அஜித்தும், தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகுவதாக, தகவல் கசிந்துள்ளது.

அதாவது, விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டு, சில வருடங்களுக்கு உலகம் முழுவதும், அஜித் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளாராம்.

இதனால், சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க உள்ளாராம். இந்த தற்காலிகமான பிரேக், நிரந்தரமான பிரேக்காக மாறவும் வாய்ப்பு உள்ளது என்று, சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

More in சினிமா

To Top