Connect with us

Raj News Tamil

அஜித்தின் ஐரோப்பா சுற்றுப் பயணம் – விடாமுயற்சியின் படப்பிடிப்பு என்ன ஆனது?

சினிமா

அஜித்தின் ஐரோப்பா சுற்றுப் பயணம் – விடாமுயற்சியின் படப்பிடிப்பு என்ன ஆனது?

மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித் நடிக்கவுள்ளதாகவும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில், அஜித் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து,விடாமுயற்சியின் படப்பிடிப்பு இன்னும் சில காலம் தாமதாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அஜித் தனது பைக் உடன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், சந்தோஷபடுவதா? இல்லை கவலைப்படுவதா? என்றே தெரியவில்லை, என்று புலம்பி வருகின்றனர்.

More in சினிமா

To Top