Connect with us
Raj News Tamil

Raj News Tamil

AK 62 அப்டேட் இந்த தேதியில் தான்? அஜித் ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி!

சினிமா

AK 62 அப்டேட் இந்த தேதியில் தான்? அஜித் ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி!

AK 62-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக, அஜித்தின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்து வருகின்றனர். ஆனால், தயாரிப்பாளரிடம் இருந்து அதுதொடர்பாக அப்டேட் எதுவும் வெளியாகாமலே இருந்து வந்தது.

இதற்கிடையே, அஜித்தின் தந்தையும் மறைந்ததால், படம் தொடர்பான தகவல், இன்னும் தாமதமானது. இவ்வளவு சோதனைகளுக்கு பிறகு, AK 62 தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த படத்தின் ஷீட்டிங் மே 1-ஆம் தேதி அன்று தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பும், தொழில்நுட்ப கலைஞர்களின் விவரமும், அடுத்த வாரம் வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top