Connect with us

Raj News Tamil

இரவிலும் பேட்டிங் பயிற்சி எடுக்கும் அஸ்வின்: வீடியோ வைரல்!

விளையாட்டு

இரவிலும் பேட்டிங் பயிற்சி எடுக்கும் அஸ்வின்: வீடியோ வைரல்!

ஆஸ்திரேலியா எதிரான ஒருநாள் போட்டி முடிந்த பிறகும் ரவிச்சந்திரன் அஸ்வின் இரவில் பேட்டிங் பயிற்சி எடுக்கும் வீடியோ சமூக வலைய தளத்தில் வைரலாகி வருகின்றன.

ஆஸி. எதிரான ஒருநாள் தொடரில் அஸ்வின் தேர்வாகி சிறப்பாக விளையாடினார். 10 ஓவர்கள் வீசி 47 ரன்களுக்கு ஒரு முக்கியமான (லபுஷேன்) விக்கெட்டினை வீழ்த்தினார்.

பௌலிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக ஆட வேண்டுமென போட்டி முடிந்தப் பிறகும் அஸ்வின் பயிற்சி எடுத்து வருகிறார். ஆல்ரவுண்டாக உலகக் கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்புள்ளது. அக்‌ஷர் படேல் பேட்டிங் அசத்தினாலும் பௌலிங்கில் சோபிக்கவில்லை. அஸ்வின் பேட்டிங்கில் மெருகேறினால் நிச்சயமாக அவர்தான் தேர்வு செய்யப்படுவார். என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றன.

More in விளையாட்டு

To Top