Connect with us

Raj News Tamil

“சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்கல” – நடுரோட்டில் நடந்த சண்டை! பரபரப்பு வீடியோ!

இந்தியா

“சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்கல” – நடுரோட்டில் நடந்த சண்டை! பரபரப்பு வீடியோ!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள முஷெராபாத் பகுதியில், பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்திற்கு வந்த நபர், ஹலீம் என்ற உணவுப் பொருளை வாங்கி சாப்பிட்டுள்ளார்.

பின்பு, உணவு சாப்பிட்டதற்கான கட்டணத்தை செலுத்தும்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதாவது, வாடிக்கையாளர் உணவை சாப்பிட்டுவிட்டு, பணத்தை தரவில்லை என்று கூறுகிறார்.

ஆனால், நான் பணத்தை கொடுத்துவிட்டேன் என்று வாடிக்கையாளர் கூறுகிறார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில், பிசியான முஷெராபாத் சாலையில், பரபரப்பான சூழல் நிலவியது.

மேலும், இருதரப்பாக இவர்கள் சண்டை போட்டுக் கொண்ட வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

More in இந்தியா

To Top