Connect with us

Raj News Tamil

BREAKING NEWS: அர்ஜுனா விருதை பெற்றார் ; செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி!

தமிழகம்

BREAKING NEWS: அர்ஜுனா விருதை பெற்றார் ; செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி!

விளையாட்டுத் துறையில் சிறப்பான பங்களிப்பைச் செலுத்தி வரும் வீரர் மற்றும் வீராங்கனைகளை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் மத்திய அரசு அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சாரியா, மேஜர் தயான்சந்த், மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்படுகின்றன.

2023-ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதை தமிழக செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குடியரசுத் தலைவரிடம் இருந்து அர்ஜுனா விருதை பெற்றுக் கொண்டார் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி.

More in தமிழகம்

To Top