Connect with us

Raj News Tamil

தளபதி68ன் இந்த காட்சிகளுக்கு மட்டும் இத்தனை கோடியா..!

சினிமா

தளபதி68ன் இந்த காட்சிகளுக்கு மட்டும் இத்தனை கோடியா..!

தளபதி68-ல் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரதில் விஜய் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில், மகன் கதாபாத்திரத்தை இளமையாக காட்டுவதற்காக புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த புதிய தொழில்நுட்பத்திற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் குறித்து தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, இப்படத்தில் மகனாக தோன்றும் விஜயின் காட்சிகளுக்கு மட்டும் 20 கோடி ரூபாய் செலவிடபடவுள்ளதாக சொல்லப்படுகிறது.

விஜயை இளமையாக காட்ட எதுக்கு இவ்வளவு செலவு? ஏற்கனவே அவர் இளமையாக தானே இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top