Connect with us

Raj News Tamil

தோனியின் மனைவி சாக்ஷி சொன்ன கதை.. படத்தை தயாரிக்கும் தல தோனி.. ஹீரோ யார் தெரியுமா?

Trending

தோனியின் மனைவி சாக்ஷி சொன்ன கதை.. படத்தை தயாரிக்கும் தல தோனி.. ஹீரோ யார் தெரியுமா?

கிரிக்கெட் போட்டிகளில் தனது அதிரடி ஆட்டங்களின் மூலமும், கூல் கேப்டன்சியின் மூலமும், ரசிகர்களை கவர்ந்தவர் தல தோனி. டி-20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை என்று பல்வேறு கோப்பைகளை இந்திய நாட்டுக்காக அவர் வென்றுக் கொடுத்துள்ளார்.

சமீபத்தில், அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ள அவர், ஐ.பி.எல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், கிரிக்கெட்டுக்கு பிறகு சினிமாவிலும் களமிறங்க உள்ள அவர், தோனி என்டர்டெயின்ட்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்தின் மூலம், பல்வேறு படங்களை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்கத்தில், ஹரிஸ் கல்யாண் நடிப்பில் உருவாகும் படத்தை, தற்போது தோனி தயாரிக்க உள்ளார். தோனியின் மனைவி சாக்ஷி வழங்கிய ஒன் லைன் ஸ்டோரியை மையமாக வைத்து, இந்த திரைப்படம் உருவாக உள்ளதாம்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in Trending

To Top