Connect with us
Raj News Tamil

Raj News Tamil

அடேங்கப்பா..? இந்தியன் 2 படத்தில் 7-வில்லன்களா..?

சினிமா

அடேங்கப்பா..? இந்தியன் 2 படத்தில் 7-வில்லன்களா..?

விக்ரம் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன். அரசியல், சினிமா என பல்வேறு துறைகளில் வலம் வரும் இவர், ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்தியன் 2 படம் குறித்தான புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கமலுக்கு வில்லனாக 7-பேர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

சமுத்திரகனி, குரு சோம சுந்தரம், பாபி சிம்மா, ஜெயப்பிரகாஷ், மாரிமுத்து, வெண்ணிலா கிஷோர், சிவாஜி குருவாயூர் ஆகியோர் நடிப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், ஒத்த மனுஷனுக்கு 7-வில்லன்களா என பதிவிட்டு வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top