சினிமா
வசூல் வேட்டையில் ”வாத்தி”..! வெற்றியா..? தோல்வியா..?
தனுஷ் நடிப்பில் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியான திரைப்படம் வாத்தி. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான இப்படத்தை, வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். இந்த நிலையில் வாத்தி படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி உலகம் முழுவதும் 44 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.
மேலும் தெலுங்கில் மட்டும் 16 கோடி வசூல் செய்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. 40 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், வெளியான 3 நாட்களில் 50 கோடியை தாண்டி வசூல் செய்து வெற்றிப்படமாக அமைந்துள்ளது.
You must be logged in to post a comment Login