Connect with us

Raj News Tamil

சாதனை பட்டியலில் ஜெயிலர் – கோடிகளில் வசூல்..!

சினிமா

சாதனை பட்டியலில் ஜெயிலர் – கோடிகளில் வசூல்..!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

இப்படம் நான்கே நாட்களில் 222 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. நாளையும் விடுமுறை என்பதால் இந்த வசூல் 300 கோடி ரூபாயை நெருங்கும் என்றும் கூறப்படுகிறது.

படம் வெளிவந்து ஒரு வாரத்திற்குள்ளேயே 300 கோடி ரூபாய் வரை வசூல் செய்த படங்களில் ஜெயிலர் திரைப்படம் இரண்டாம் இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரஜினியின் 2.0 படம் வெளியாகி 4 நாட்களில் ரூ.400 கோடி வசூல் செய்து முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top