Connect with us

Raj News Tamil

நடிகர் கார்த்தி Cinema வாழ்க்கையில் இதுதான் முதல்முறை!

சினிமா

நடிகர் கார்த்தி Cinema வாழ்க்கையில் இதுதான் முதல்முறை!

வித்தியாசமான கதைக் களங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் கார்த்தி. இவர் தற்போது, ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகும் ஜப்பான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கார்த்தியின் 25-வது படமான இது, வரும் தீபாவளி பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 28-ஆம் தேதி அன்று, நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளதாம்.

இந்த தகவல், கார்த்தியின் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. அதற்கான காரணம் என்னவென்றால், கார்த்தியின் திரை வாழ்க்கையிலேயே, ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா மட்டும் தான், நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறதாம்.

More in சினிமா

To Top