Connect with us

Raj News Tamil

OTT யில் கோடிக்கணக்கில் விலை போன ஜவான் படம்..!!

சினிமா

OTT யில் கோடிக்கணக்கில் விலை போன ஜவான் படம்..!!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ஜவான். இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் வந்தாலும் மறுபுறம் நல்ல வசூல் வேட்டை நடத்தியது.

இதுவரை உலகளவில் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது OTT வியாபாரம் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. அதன் படி இப்படத்தை Netflix நிறுவனம் ரூ.250 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

More in சினிமா

To Top