Connect with us
Raj News Tamil

Raj News Tamil

ஜெயம் ரவியின் ‘இறைவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சினிமா

ஜெயம் ரவியின் ‘இறைவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடிக்கும் திரைப்படம் இறைவன். என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களின் இயக்குநர் அஹமது இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் ரீலிஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி ‘இறைவன்’ திரைப்படம் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top