Connect with us
Raj News Tamil

Raj News Tamil

தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட கௌதம் மேனன்!

சினிமா

தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட கௌதம் மேனன்!

கௌதம் மேனன் இயக்கத்தில், வருண், கிருஷ்ணா, திவ்ய தர்ஷினி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ஜோஷ்வா இமை போல் காக்க என்ற திரைப்படம்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று வெளியான இந்த திரைப்படம், பலத்த தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் தோல்வியின் காரணமாக, நடிகர் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம்.

அதாவது, இப்படத்தின் வெற்றியை வைத்து, துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடலாம் என்று கௌதம் மேனன் முடிவு செய்திருந்தார். ஆனால், அந்த கனவு தற்போது தவிடுபொடியாகி உள்ளது.

More in சினிமா

To Top