Connect with us

Raj News Tamil

நம்ம டில்லியின் மகளா இது? ரசிகர்கள் ஆச்சரியம்! செம மாடர்ன் உடையில்!

சினிமா

நம்ம டில்லியின் மகளா இது? ரசிகர்கள் ஆச்சரியம்! செம மாடர்ன் உடையில்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில், கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி. பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படத்தில் இருந்தாலும், மகள் செண்டிமென்ட் காட்சிகளும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தில் மகளாக நடித்திருந்த மோனிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாடர்ன் உடை அணிந்துக் கொண்டு, ஸ்டைலாக உள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், நம்ம டில்லியின் மகளா இப்படி வளர்ந்துவிட்டார் என்றும், செம மாடர்னாக உள்ளார் என்றும் கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top