Connect with us
Raj News Tamil

Raj News Tamil

அம்மாவுடம் குத்தாட்டம் போட்ட ”கோமாளி பட நடிகை”..!

சினிமா

அம்மாவுடம் குத்தாட்டம் போட்ட ”கோமாளி பட நடிகை”..!

ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே. பின்னர் வாட்ச் மேன், மன்மத லீலை உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், கவர்ச்சி மற்றும் லிப் லாக் காட்சிகளில் தாராளம் காட்டி பிரபலமானார். இந்த நிலையில் இரவு பார்ட்டி ஒன்றில் சம்யுக்தா கலந்து கொண்டுள்ளார்.

அங்கு மது போதையில், அவரது அம்மாவுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் இதெல்லாம் ரொம்ப ஓவர் என பதிவிட்டு வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top