Connect with us

Raj News Tamil

குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

சினிமா

குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

விஜய் தேவராகொண்டா, சமந்தா ஆகியோர் நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் குஷி.

பெரும்பாலும் கலவையான விமர்சனங்களையே இப்படம், வசூல் ரீதியாக நல்ல லாபத்தை பெற்றுள்ளது என்று, சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அந்த

தகவலின்படி, வரும் அக்டோபர் 6-ஆம் தேதி அன்று, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில், இந்த திரைப்படம் வெளியாக உள்ளதாம்.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top