Connect with us

Raj News Tamil

குஷி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

சினிமா

குஷி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

தொடர்ச்சியாக தோல்வி திரைப்படங்களை கொடுத்த விஜய் தேவராகொண்டாவும், சமந்தாவும் இணைந்து, குஷி என்ற திரைப்படத்தில் நடித்தனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான இந்த திரைப்படம், நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

ஆனால், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள இப்படம், பெரும்பாலான ரசிகர்களை கவரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகம் முழுவதும் 20 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் 1 கோடி ரூபாயை, வசூலித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

More in சினிமா

To Top