Connect with us

Raj News Tamil

கலைஞரின் மெகா ஹிட் பட டைட்டிலை பெற்ற நயன்தார?

சினிமா

கலைஞரின் மெகா ஹிட் பட டைட்டிலை பெற்ற நயன்தார?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. கதாநாயகியாக மட்டுமின்றி, சில திரைப்படங்களில் கதையின் நாயகியாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு, முதன்முதலில் மன்னாங்கட்டி என்று பெயர் வைக்க இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, இப்படத்திற்கு, பராசக்தி என்று பெயர் வைக்க உள்ளார்களாம்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் கதை, வசனத்தில் ஏற்கனவே இதே டைட்டிலில் உருவான திரைப்படம், மெகா ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top