Connect with us
Raj News Tamil

Raj News Tamil

சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் முதல் பாடல்..வெளியான அப்டேட்

சினிமா

சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் முதல் பாடல்..வெளியான அப்டேட்

சிலம்பரசன், பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் பத்து தல. ‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஒபிலி கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி வருகிறார்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படம் மார்ச் மாதம் 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி படத்தின் முதல் பாடல் வரும் பிப்ரவரி 3ம் தேதி வெளியாகும் என ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top