Connect with us
Raj News Tamil

Raj News Tamil

இன்னொரு பிரம்மாண்டத்திற்கு தயார் ஆகும் சிம்பு!

சினிமா

இன்னொரு பிரம்மாண்டத்திற்கு தயார் ஆகும் சிம்பு!

மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு, பத்து தல படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் மீதும் ரசிகர்கள் கடும் ஆவலில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த படம் தொடர்பான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவை, பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனராம். இதுகுறித்து அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top