Connect with us
Raj News Tamil

Raj News Tamil

சிம்புவின் பத்து தல படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..! ரசிகர்கள் குஷி

சினிமா

சிம்புவின் பத்து தல படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..! ரசிகர்கள் குஷி

இயக்குனர் கிருஷ்ணன் இயக்கத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் பத்து தல. இப்படம் கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஸ்டுடியோ க்ரீன் தயாரித்த இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

படத்திற்கு முதல் நாளில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் நெகட்டிவான விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்களிடம் வரவேற்பு குறைந்தது.

இந்நிலையில் பத்து தல படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி, அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top