Connect with us

Raj News Tamil

சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சினிமா

சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிம்பு, பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் மேனன், கலையரசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பத்து தல, ‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் படி ‘பத்து தல’ திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 30 ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top