Connect with us

Raj News Tamil

சூப்பர் ஸ்டார் பட்டம் – ராகவா லாரன்ஸின் செம பதில்!

சினிமா

சூப்பர் ஸ்டார் பட்டம் – ராகவா லாரன்ஸின் செம பதில்!

சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்பது தொடர்பாக, சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஒரு சிலர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும், ஒரு சிலர், எப்போதும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார் என்றும் கூறி வந்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

அதாவது, “விஜய்-க்கு சூப்பர் ஸ்டார் ஆகும் ஆசை இல்லை” என்றும், தன்னை எப்போது நேரில் சந்தித்தாலும், தலைவர் எப்படி உள்ளார் என விஜய் கேட்பார் என்றும், அவர் கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி, தன்னை மட்டுமே போட்டி என்று கூறும் விஜய், சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு எப்படி ஆசைப்படுவார் என்றும் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top