சினிமா
ஆஸ்கர் விழாவில் ”RRR பாடல்”..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!
ராஜமெளலி இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஆர்ஆர்ஆர். ரூ.550 கோடியில் உருவான இப்படம், சுமார் 1200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. கீராவாணி இசையில் உருவான இந்த படத்தில், நாட்டு நாட்டு என்ற பாடல் இடம்பெற்று அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
மேலும் இப்பாடல் கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளை அள்ளிக்குவித்தது. இந்த நிலையில் வரும் 13-ஆம் தேதி நடக்க இருக்கும் ஆஸ்கர் விழாவில், பாடகர்கள் சிப்லிகுஞ்ச் மற்றும் கால பைரவா ஆகியோர் நாட்டு நாட்டு பாடலை பாட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login