Connect with us

Raj News Tamil

மீண்டும் பிரபல நடிகருடன் இணையும் ஷங்கர்!

சினிமா

மீண்டும் பிரபல நடிகருடன் இணையும் ஷங்கர்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சங்கர். இவர் தற்போது இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார்.

இந்த படங்கள், அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படங்களுக்கு பிறகு, மீண்டும் ராம்சரன் உடன் கூட்டணி வைக்க உள்ளாராம்.

இதுதொடர்பான அறிவிப்பு, ஆகஸ்டு மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது குறுகிய கால தயாரிப்பாக உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

More in சினிமா

To Top