Connect with us

Raj News Tamil

சிம்பு – தனுஷ்-க்கு உள்ள தரமான ஒற்றுமை!

சினிமா

சிம்பு – தனுஷ்-க்கு உள்ள தரமான ஒற்றுமை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு பிறகு, தனது 50-வது படத்தில், தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தை, அவரே தான், இயக்கவும் செய்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் சிம்புவின் 50-வது படம் தொடர்பான அப்டேட் கசிந்துள்ளது. அதாவது, அவரது 50-வது படத்தையும், சிம்புவே தான் இயக்கவும் உள்ளார்.

ஆக மொத்தத்தில் தமிழ் சினிமாவின் வடதுருவம்-தென் துருவமாக உள்ள சிம்பு-தனுஷ் ஆகியோர், தங்களது 50-வது படங்களை தாங்களே இயக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top