Connect with us
Raj News Tamil

Raj News Tamil

”சிம்புவின் பத்து தல”அப்டேட் கொடுத்த பிரியா பவானி சங்கர்..!

சினிமா

”சிம்புவின் பத்து தல”அப்டேட் கொடுத்த பிரியா பவானி சங்கர்..!

”சில்லுனு ஒரு காதல்”, ”நெடுஞ்சாலை” போன்ற படங்களை இயக்கியவர் ஒபலி.கிருஷ்ணா. தற்போது இவரது இயக்கத்தில் உருவாகும், பத்து தல படத்தில் சிம்பு, பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், புரோமோஷன் மற்றும் இதர பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சமீபத்தில் பத்து தல படத்தின் டப்பிங்கை கவுதம் கார்த்திக் முடித்ததாக அறிவித்தார், இப்போது அந்த வரிசையில் பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளார். அதாவது தனது டிவிட்டர் பக்கத்தில், டப்பிங்கை நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top