Connect with us
Raj News Tamil

Raj News Tamil

ட்விஸ்ட் வைத்த சிம்புவின் பத்துதல படக்குழு..! என்ன தெரியுமா..?

சினிமா

ட்விஸ்ட் வைத்த சிம்புவின் பத்துதல படக்குழு..! என்ன தெரியுமா..?

வெந்து தணிந்தது படத்திற்கு பிறகு, சிம்பு நடித்து வரும் திரைப்படம் பத்துதல. கலையரசன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் மார்ச் 30 ஆம் தேதியன்று வெளியாகும் என்று அறிவித்த நிலையில்,படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்வீட் ஒன்று செய்துள்ளது.

அதில் வரும் 3-ஆம் தேதி முக்கிய அப்டேட் வெளியாகும் என்றும், அதற்கான கவுண்டன் தொடங்கட்டும் என தெரிவித்துள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top