Connect with us

Raj News Tamil

ஹாலிவுட்டில் நடிக்க விருப்பம் தெரிவித்த தென்னிந்திய பிரபலம்..?

சினிமா

ஹாலிவுட்டில் நடிக்க விருப்பம் தெரிவித்த தென்னிந்திய பிரபலம்..?

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். அண்மையில் இவரது நடிப்பில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவது மெகா ஹிட் அடைந்தது. மேலும் அப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளும் கிடைத்தது.

இந்த நிலையில் அமெரிக்காவில் நடந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய ஜூனியர் என்டிஆர்,ஹாலிவுட் மார்வல் படங்களில் நடிக்க விருப்பம் உள்ளது எனத் தெரிவித்தார். தொடர்ந்து அப்படத்தில் வரும் அயன்மேன் கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும் எனக் கூறினார். இதானால் ஹாலிவுட் படத்தில், விரைவில் ஜூனியர் என்டிஆர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top