Connect with us

Raj News Tamil

“தெலுங்கு படங்கள் தான் முக்கியம்” – வாரிசு தயாரிப்பாளரால் அதிர்ச்சி!

சினிமா

“தெலுங்கு படங்கள் தான் முக்கியம்” – வாரிசு தயாரிப்பாளரால் அதிர்ச்சி!

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. பெரும் எதிர்பார்ப்புக்குரிய இந்த படம், வரும் 11-ஆம் தேதி வெளியாக உள்ளது. ஆனால், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டும், 14-ஆம் தேதி வெளியாக உள்ளது.

சங்கராந்தியை முன்னிட்டு, சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படமும், பாலகிருஷ்ணாவின், வீர சிம்ஹா ரெட்டி படமும் வெளியாவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து Press Meet-ல் பேசியுள்ள தில் ராஜூ, தெலுங்கு படங்கள் தான் முக்கியம்.. அதனால் தான், வாரிசுடு ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top