Connect with us
Raj News Tamil

Raj News Tamil

ஜெயிலர் படம் பார்த்த முதலமைச்சர்..!

சினிமா

ஜெயிலர் படம் பார்த்த முதலமைச்சர்..!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்சனை நேரில் அழைத்து பாராட்டினார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் நெல்சன் பெருமையுடன் பகிர்ந்துள்ளார். அதாவது, ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு எங்களை பாராட்டியதற்கும் ஊக்குவித்ததற்கும் முதலமைச்சருக்கு மிக்க நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உங்களது பாராட்டினால், படகுழுவினர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் நெல்சன் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top