Connect with us

Raj News Tamil

விஜயை அடித்த நடிகர் பிரசாந்த்! அதிர்ச்சி வீடியோ!

சினிமா

விஜயை அடித்த நடிகர் பிரசாந்த்! அதிர்ச்சி வீடியோ!

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தி கோட். இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஷீட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று, இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில், விஜயை நடிகர் பிரசாந்த் தாக்குவது போல் காட்சி எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த தகவலை அறிந்த தி கோட் படக்குழுவினர், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top