Connect with us

Raj News Tamil

பல கோடிக்கு விலைபோன தி கோட்.. ஓடிடியிலேயே இவ்வளவு லாபமா?

சினிமா

பல கோடிக்கு விலைபோன தி கோட்.. ஓடிடியிலேயே இவ்வளவு லாபமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தி கோட். டைம் டிராவலை கதைக் கருவாக கொண்ட இப்படம், மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு, ரூபாய் 150 கோடிக்கு இப்படம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம்.

More in சினிமா

To Top