Connect with us

Raj News Tamil

60 வயது நடிகருக்கு 30 முறை Lip-Lock தந்த பொன்னியின் செல்வன் பட நடிகை!

சினிமா

60 வயது நடிகருக்கு 30 முறை Lip-Lock தந்த பொன்னியின் செல்வன் பட நடிகை!

தி நைட் மேனேஜா என்ற ஆங்கில வெப் சீரிஸ் சமீபத்தில் வெளியாகி, பெரும் வெற்றியை பெற்றது. தற்போது, இந்த வெப் சீரிஸ், அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு, ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

அனில் கபூர், ஆதித்ய ராய் கபூர், சோபிதா துலிபாலா உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் இந்த வெப் சீரிஸை பார்த்துவிட்டு, படக்குழுவினரை வெகுவாக பாராட்டியிருந்தனர். ஆனால், இந்த வெப் சீரிஸ் தற்போது பொதுமக்கள் மத்தியில் கண்டனங்களை பெற்று வருகிறது.

அதாவது, இந்த வெப் சீரிஸில், 30-க்கும் அதிகமான இடங்களில், லிப்-லாக் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதன்காரணமாக, குடும்பத்துடன் இந்த வெப் சீரிஸை பார்க்க முடியாதபடி அமைக்கப்பட்டுள்ளதாக, விமர்சனம் எழுந்துள்ளது. இருப்பினும், இந்த விமர்சனங்களை கடந்து, இந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த வெப் சீரிஸில் நடித்துள்ள சோபிதா துலிபாலா, பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top