Connect with us

Raj News Tamil

பிரச்சனையில் வளைத்து வளைத்து சிக்கும் அஜித்தின் விடாமுயற்சி..!

சினிமா

பிரச்சனையில் வளைத்து வளைத்து சிக்கும் அஜித்தின் விடாமுயற்சி..!

அஜித்தின் 62-வது புராஜெக்ட் ஆரம்பத்தில் இருந்தே, பல்வேறு பிரச்சனைகளில் சிக்கியது. முதலில், விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த இந்த திரைப்படத்தை, அதன்பிறகு, மகிழ் திருமேனி இயக்க ஆரம்பித்தார்.

பின்னர், விடாமுயற்சி என்ற டைட்டில் மட்டும் தான் வெளியானது. அதோடு, அஜித் உலக பயணம் மேற்கொண்டதால், படத்தின் ஷீட்டிங் தொடங்குவதற்கு, நீண்ட மாதங்கள் ஆனது.

அதன்பிறகு, ஷீட்டிங் தொடங்கி, அவ்வப்போது நடந்து வந்தது. தற்போது, பிரேக் எடுத்துக் கொண்ட படக்குழுவினர் மீண்டும் அஜர்பைஜானில் ஷீட்டிங்கை ஆரம்பிக்க முயற்சி செய்தனர்.

ஆனால், அங்கு கடும் பணிப் பொழிவு நடந்து வருவதால், ஷீட்டிங் நடத்த முடியாத சூழல் உள்ளது. இதனால், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளார்களாம்.

More in சினிமா

To Top