Connect with us

Raj News Tamil

விடுதலை படம் குறித்து முக்கிய அப்டேட்! விஜய்சேதுபதி வெளியிட்ட புகைப்படம்!

சினிமா

விடுதலை படம் குறித்து முக்கிய அப்டேட்! விஜய்சேதுபதி வெளியிட்ட புகைப்படம்!

அசுரன் படத்திற்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் விடுதலை. சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த திரைப்படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து கிடக்கின்றனர். இந்நிலையில், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், அதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இன்னும் ஒரு சில மாதங்கள் இந்த திரைப்படம் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top