Connect with us

Raj News Tamil

வசூலிலும் வெற்றிதான்…. விடுதலை படத்தின் முதல் நாள் வசூல்..!

சினிமா

வசூலிலும் வெற்றிதான்…. விடுதலை படத்தின் முதல் நாள் வசூல்..!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனை நடித்து நேற்று வெளியான படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரியுடன் விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விடுதலை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கதாநாயகனாக நடித்த சூரியின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் விடுதலை படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top