Connect with us

Raj News Tamil

பார்ப்பதற்கு கொடூரமாக இருக்கும் இவர்தான் தளபதி விஜய்!

சினிமா

பார்ப்பதற்கு கொடூரமாக இருக்கும் இவர்தான் தளபதி விஜய்!

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் தி கோட்.

இப்படத்தின் ஷீட்டிங், மிகவும் விறுவிறுப்பான முறையில் நடந்து வரும் நிலையில், ரசிகர்களை நடிகர் விஜய் தற்போது சந்தித்துள்ளார்.

அப்போது எடுத்த வீடியோ ஒன்று, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், விஜயின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

ஆனால், ஒருசில நெட்டிசன்கள், அவரது லுக் சரியாக வடிவமைக்கப்படவில்லை என்று விமர்சித்து வருகின்றனர்.

More in சினிமா

To Top