Connect with us

Raj News Tamil

விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சினிமா

விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்,ஜெ சூர்யா, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.

இந்த திரைப்படம் டைம் டிராவலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top