Connect with us

Raj News Tamil

கர்நாடக தேர்தல் – 9 மணி நேர நிலவரப்படி பதிவான வாக்குகள் எத்தனை?

இந்தியா

கர்நாடக தேர்தல் – 9 மணி நேர நிலவரப்படி பதிவான வாக்குகள் எத்தனை?

கர்நாடக சட்டமன்ற தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு, மாலை 6 மணி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுவரை பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று காலை 9 மணி நிலவரப்படி, 8.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேலும், இன்று காலை முதல், கிராமப்புறங்களில் விறுவிறுப்பாகவும், நகர்ப்புறங்களில் சற்று மந்தமாகவும், வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top