இந்தியா
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதி..!!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மம்தா பானர்ஜி பயணம் செய்த ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது ஏற்பட்ட அதிர்ச்சியால் அவருக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முதுகு பகுதியில் வலி உள்ளதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login