Connect with us
Raj News Tamil

Raj News Tamil

பெண்கள்னா தீட்டா.. கடவுள் போட்ட சட்டமா..? கொந்தளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

சினிமா

பெண்கள்னா தீட்டா.. கடவுள் போட்ட சட்டமா..? கொந்தளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அட்டகத்தி, ரம்மி, காக்கா முட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், தற்போது பிசியான நடிகையாக வலம் வருகிறார். அந்த வகையில் தி கிரேட் இந்தியன் கிச்சன் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ள ஐஸ்வர்யா, படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பொண்ணுங்கனா தீட்டா.. எந்த கடவுள் கோவில் உள்ளே வரவேனனு சொல்லுச்சி, அனைவரும் இங்கு ஒன்னுதான், இது போன்ற சட்டங்களை இவர்களே உருவாக்கியது தான் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். மேலும் இத்தகைய மூட நம்பிக்கையை நான் நம்புவது கிடையாது என்றும் கூறினார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top